நுபுர் ஷர்மாவை போல் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து : கொதித்தெழுந்த இஸ்லாமியர்கள்… சிக்கலில் பாஜக எம்எல்ஏ!!
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கிற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…