முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு பயணம் : ஒத்திவைக்கப்பட்ட திட்டங்கள் இன்று துவக்கம்!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்….