நிச்சயம் அடுத்த முறை தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன்

நிச்சயம் அடுத்த முறை தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன்:மாரியப்பன் பேட்டி!

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை…