நீட் தேர்வில் வெற்றி

நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவியை நேரில் சந்தித்த அமைச்சர்: லேப்டாப் வழங்கி பாராட்டு..!!

கோவை: நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவி சங்கீதாவுக்கு லேப்டாப் வழங்கியுள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்….