நீளம் தாண்டுதல் போட்டி

இந்தோ-நேபாள விளையாட்டு போட்டி: தங்கம் வென்று பெருமை சேர்த்த வேதாரண்யம் இளைஞர்..!!

நாகை: நேபாளத்தில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வேதாரண்யம் இளைஞர் தங்கம் வென்று அசத்தியுள்ளார்….