நெகிழ்ச்சி சம்பவம்

வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டவரின் உயிரை காப்பாற்றிய காவலர் : நெகிழ்ச்சி காட்சி!!

ஆந்திரா : கடப்பா மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வரை தக்க சமயத்தில் காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட காவல்துறை…

விபத்தில் சைக்கிளை இழந்த ஏழை சிறுவன் : நேரில் சந்தித்து சைக்கிளை பரிசாக அளித்த காவலர்!!

கோவை : கோவையில் சாலை விபத்தில் சைக்கிளை இழந்த, ஏழை சிறுவனுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் புதிய சைக்கிளை…

கோவையில் இருந்து சென்னைக்கு வேலை தேடி கைக்குழந்தையுடன் சென்ற தம்பதி : கரம் நீட்டிய கால்நடை மருத்துவர்!!

வேலூர் : கோவையில் இருந்து சென்னையை நோக்கி 5 நாட்களாக கை குழந்தையுடன் நடந்துவந்த தம்பதியினருக்கு தனது சொந்த காரை…

மதங்களை கடந்த மனிதநேயம்: இந்து மகளுக்கு இஸ்லாமிய தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்..!!

தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் இஸ்லாமியர் ஒருவர் தன் கடையில் வேலை பார்த்த இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை மகளாக…

தொண்டர்களோடு வரிசையில் நின்று பிரியாணி வாங்கிய அமைச்சர் : நெகிழ வைத்த சம்பவம்!!

மதுரை : அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜு வரிசையில் நின்று தொண்டர்களோடு பிரியாணி வாங்கி சாப்பிட்ட சம்பவம்…