நோயாளி உயிரிழப்பு

உயிரிழந்த கொரோனா நோயாளியின் மொபைல் போனை திருடிய நர்ஸ்..! சிக்கியபோது வெளியான பகீர் தகவல்..!

மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர், கொரோனா நோயாளிக்கு சொந்தமான மொபைல் போனை அவரது மரணத்திற்குப் பிறகு திருடியதாகக் கூறப்படுகிறது. அந்தப்…