பஞ்சுக்கான சந்தை நுழைவு வரி

பஞ்சுக்கான 1% சந்தை நுழைவு வரி ரத்து : முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

சென்னை : வெளிமாநிலங்களில் இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான 1% சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்….