பதவி விலகுவாரா?

வரும் 26 ஆம் தேதியுடன் கர்நாடக முதலமைச்சர் பதவிக்கு END CARD? எடியூரப்பா பேட்டியால் பரபரப்பு!!

பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக உள்ள எடியூரப்பா பதவி விலக வாய்ப்புள்ளதாக அவர் அளித்துள்ள பேட்டி மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது….