பத்திரபதிவுதுறை அலுவலகத்தில் பெண் மீது தாக்குதல்

பத்திரபதிவுதுறை அலுவலகத்தில் பெண் மீது தாக்குதல்:நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் புகார்

தருமபுரி: தருமபுரி பத்திர பதிவுதுறை அலுவலகத்தில் பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்….