பத்திரிகையாளர் மர்ம மரணம்

சீன ஆக்கிரமிப்பை வெளிப்படுத்திய பத்திரிகையாளர் மர்ம மரணம்..! பின்னணியில் நேபாள கம்யூனிஸ்ட் அரசு..?

ருய் கிராமத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து கட்டுரை எழுதியதாகக் கூறப்படும் நேபாள பத்திரிகையாளர் பலராம் பனியா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்…