பத்ம ஸ்ரீ விருது.

105 வயதிலும் விவசாயத்தை கைவிடாத கோவை மூதாட்டி: ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்த மத்திய அரசு..!!

கோவை: மேட்டுப்பாளையத்தில் 105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்யும் பாப்பம்மாள் என்ற மூதாட்டிக்கு குடியரசு தினத்தையொட்டி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது….