பனிகட்டிகள்

அடப்பாவமே… இரண்டு பனிகட்டிகள் கரைந்து போகும் அளவுக்கா இருக்கு மனிதர்களாகிய நம் அட்டூழியம்!!!

புவி வெப்பமடைதல் நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் கவலைக்குரிய விஷயமாகும்.  இந்த நிகழ்வுக்கு எதிராக விஞ்ஞானிகளால் பல எச்சரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன….