பயங்கரவாதம்

பயங்கரவாதத்தை குறிவைக்க சொன்னா என்னை குறிவைக்கிறார்கள் : காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்…