பரிசோதிக்க வெடிகுண்டு

போர்க்கப்பலை பரிசோதிக்க கடலில் வைக்கப்பட்ட வெடிகுண்டு : பயங்கர அதிர்வால் பரபரப்பு!!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலை பரிசோதிக்க அட்லாண்டிக் கடலில் வெடிக்கப்பட்ட வெடிகுண்டால் ஏற்பட்ட அதிர்வு ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவானது….