அடுத்தடுத்து பிரபலங்கள் மறைவு : பரியேறும் பெருமாள் பட நடிகர் நெல்லை தங்கராஜ் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!
பரியேறும் பெருமாள் படத்தில் தெருக்கூத்து கலைஞராக அறிமுகமான நெல்லை தங்கராஜ் உடல்நிலை குறைவால் காலமானார். பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின்…