பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் தெப்பத்திருவிழா : படகு மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு!!

மதுரை : கோலகலாமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத் திருவிழாவில்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமியை தரிசனம்…