பாத்ரூமில் பல் துலக்கும் போது வழுக்கி விழுந்த பெண்… பல் இடுக்குகளில் சிக்கிய டூத் Brush : அரசு மருத்துவர்களின் அசாத்திய திறமை!!!
காஞ்சிபுரம் : பல் துலக்கும்போது கீழே விழுந்த பெண் வாயின் இடுக்குகளில் டூத்பிரஸ் வசமாக மாட்டிக்கொண்டதால் ஆப்ரேஷன் செய்து முகத்தின் வழியாக டூத்பிரஸ்ஸை அகற்றிய வீடியோ…