பல் மருத்துவமனை

கோவையில் அதிநவீன பல் மருத்துவமனையை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி வேலுமணி!!

கோவை : மைல் கல் பகுதியில் துவங்கப்பட்ட பிரபல ஆர்.கே.டெண்டல் கிளினிக்கை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்…