பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் தொடரும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?..முழு விவரம் இதோ..!!

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக…

தொடரும் கனமழை…எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: முழு விவரம் இதோ..!!

சென்னை: தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தெற்கு…

12 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித்தீர்க்க போகுது: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

சென்னை: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப்…

மழையில் மிதக்கும் திருச்செந்தூர்…தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் தற்போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….

ராஜராஜசோழனின் 1036வது சதய விழா: தஞ்சையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…பக்தர்களுக்கு கட்டுப்பாடு!!

தஞ்சை: ராஜராஜசோழனின் 1036வது சதய விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி தஞ்சையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சோழ அரசர்களில்…

தொடர் மழை எதிரொலி:கோவையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!

கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர் கனமழை…

பள்ளிகளுக்கு விடுமுறை : கால தாமதமான அறிவிப்பால் மாணவர்கள் அவதி…! முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட கோரிக்கை

கோவை: கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக மாவட்ட ஆட்சியர் காலதாமதமாக அறிவித்ததால் பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகள் அவதியுற்றனர்….

தொடர் கனமழை எதிரொலி : கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவை கடந்த சில நாட்களாக கனமழை…

தமிழகத்தை மிரட்டும் கனமழை: மேலும் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

சென்னை: தமிழகத்திற்கு தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மேலும் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் தீவிர…

தமிழகத்தில் விடிய விடிய விடாத மழை : எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம்!!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் கனமழை…

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 6-ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக…

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை எதிரொலியாக திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்பட 5 மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க…

தமிழகத்தில் தொடர் கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

சென்னை: தொடர் கனமழை எதிரொலியாக நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…

தொடர் கனமழை எதிரொலி: பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… விருதுநகரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு

கன்னியாகுமரி: தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களுக்கு…

தமிழகத்திற்கு கனமழை அலர்ட்: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…உங்க மாவட்ட நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க!!

சென்னை: தமிழகத்தில் கனமழை எதிரொலியாக நெல்லை, திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

டேராடூன்: கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு டேராடூனில் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அளித்து அரசு அறிவித்துள்ளது….

பள்ளிகளுக்கு விடுமுறை : அக்.,16ம் தேதி சனிக்கிழமையும் விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!!

சென்னை : வருகிற 16ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆயுதபூஜை,…

கரூரில் தொடர் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

கரூர்: கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்ட…

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை : உங்க மாவட்டமும் உள்ளதா?

ஆசிரியர்களுக்கு நாளை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…