பள்ளி மாணவன் கவலைக்கிடம்

சக மாணவன் கொடுத்த ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவன் கவலைக்கிடம் : சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்!!

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே மெதுக்கும்மல் பகுதியை சேர்ந்த சுனில்-சோபியா தம்பதியரின் மூத்த மகன் அஸ்வின், குழித்துறை அருகே அதங்கோடு…