பள்ளி மாணவன் மீது தாக்குதல்

‘HOME WORK நோட் எங்கே..? உன்னை கொல்லாமல் விடமாட்டேன்’… பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியை ; போலீசார் வழக்குப்பதிவு!!

ஹோம் ஒர்க் நோட் எங்கே ? பள்ளி மாணவனை கம்பால் சரமாரியாக தாக்கிய பள்ளி ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு…