பள்ளி மாணவிக்கு கொரோனா உறுதி

பள்ளி மாணவிக்கு கொரோனா உறுதி:கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட வகுப்பறை

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை…