பாகிஸ்தான் ராணுவம்

ரிமோட் குண்டு வெடித்ததில் ஐந்து எல்லைப்பாதுகாப்பு வீரர்கள் பலி..! பாகிஸ்தான் ராணுவத்தை தெறிக்கவிட்ட பலூச் போராளிகள்..!

பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு தனித்தனி பகுதிகளில் ரிமோட் குண்டுகள் மூலம் பலூச் போராளிகள் நடத்திய தாக்குதல்களில் ஐந்து பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்…

பாகிஸ்தான் ராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசி..! அண்டை நாட்டு ராணுவங்களுக்கு தடுப்பூசி வழங்கும் சீன ராணுவம்..!

பாகிஸ்தான் தனது நட்பு நாடான சீனாவிடமிருந்து 5,00,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு, சீன இராணுவம்…

பலுசிஸ்தானியர்களை நசுக்க 6 மாசம் டார்கெட்..! பாகிஸ்தான் ராணுவத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்த சீனா..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் அய்மான் பிலால் பலூசிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டதன் பின்புலமாக சீனா இருந்ததை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. “பலூச் இயக்கத்தை…

கனடாவில் இறந்த பலுசிஸ்தான் பெண் போராளியின் உடல் பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தானில் அடக்கம்..!

கடந்த மாதம் கனடாவில் நாடுகடத்தப்பட்ட ஒரு பாகிஸ்தான் பெண் உரிமை ஆர்வலர் மர்ம மரணம் அடைந்த நிலையில், அவரது சடலம்…

ராணுவத்தை விமர்சித்தால் உடனடி வழக்கு..! எதிர்க்கட்சிகளுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடும் எச்சரிக்கை..!

எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, நாட்டின் இராணுவத்திற்கு…

ஐநா அதிகாரிகளையும் விட்டுவைக்காத பாகிஸ்தான் ராணுவம்..! இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்வதாக புகார்..!

காங்கோவில் நிறுத்தப்பட்டுள்ள ஐநா அமைதிப்படையில் பணியாற்றும் பாகிஸ்தான் ராணுவ கர்னல் ஒருவர், ஐக்கிய நாடுகள் சபையின் மிஷன் ஊழியர்களை இஸ்லாமிற்கு மாற்றி…

எல்லையில் அப்பாவி மக்களை குறிவைத்து பாகிஸ்தான் நடக்கும் தாக்குதல் அதிகரிப்பு..! ராணுவ துணைத் தளபதி தகவல்..!

எல்லையில் அப்பாவி பொதுமக்களை குறிவைக்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக்…

ஜம்முவில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்பு..! வலுவான ஆதாரம் சிக்கியது..!

ஜம்மு காஷ்மீரின் நக்ரோட்டாவில் கொல்லப்பட்ட நான்கு பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் தெரிய வந்துள்ளன….

குல்பூஷன் ஜாதவை கடத்திய தீவிரவாதி சுட்டுக் கொலை..! ஈரானின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் ராணுவம் அதிரடி..?

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஈரானின் மிக முக்கிய பயங்கரவாதி முல்லா ஒமர் ஈரானியைக் கொன்றதாக அறிவித்துள்ளன. பலுசிஸ்தான் மாகாணத்தின் கெச்…

அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி : 8 பாக்., வீரர்கள் உயிரிழப்பு..!!

ஐம்மு – காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் கொடுத்த தக்க பதிலடியில் 8…

போலீசுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை..! பாகிஸ்தானில் வெடித்தது உள்நாட்டுப் போர்..?

பாகிஸ்தானின் சிந்து மாகாண காவல்துறைத் தலைவரை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பது தொடர்பாக சிந்து போலீசுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே பயங்கர…

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியம்..! புத்தகத்தில் புட்டுப் புட்டு வைத்த முன்னாள் பாகிஸ்தான் ராணுவத் தளபதி..!

“அக்டோபர் 26, 1947 அன்று, பாகிஸ்தான் படைகள் பாராமுல்லாவைக் கைப்பற்ற நடத்திய கொடூரத் தாக்குதலில் 14,000 பேரில் 3,000 பேர் மட்டுமே…

“பாகிஸ்தானை வெளியேற்றும் வரை ஓயமாட்டோம்”..! ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ஆவேசம்..!

கில்கிட்-பால்டிஸ்தான் தலைவரும், மனித உரிமை ஆர்வலருமான சஜ்ஜாத் ராஜா அக்டோபர் 22, 1947 அன்று பாகிஸ்தானால் நடத்தப்பட்ட கொடூரமான ஜம்மு காஷ்மீர் படையெடுப்பை…

பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் மக்கள்..! ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிகரிக்கும் பதற்றம்..!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள காஷ்மீரின் ஒரு அங்கமான கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக மக்கள்…

மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம்..! எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடி..!

ஜம்மு காஷ்மீரில் இன்று எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டதில் மூன்று இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும் ஐந்து…

“பாகிஸ்தானில் அனைவரும் பயந்தாங்கொள்ளிகள்”..! ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் அதிரடி..!

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) பிரிவின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பைக் கைது செய்வது தொடர்பாக கில்கிட்-பால்டிஸ்தான் தலைவரும் சமூக ஆர்வலருமான…

“ஆபரேஷன் மேடம்ஜி”..!பாகிஸ்தான் ராணுவத்திற்கு உளவு பார்த்த மத்திய பாதுகாப்புத்துறை ஊழியர் கைது..!

பேஸ்புக்கில் பாகிஸ்தான் உளவுத்துறையின் வலையில் சிக்கி, பாகிஸ்தான் ராணுவ புலனாய்வு (எம்ஐ) பிரிவுக்கு இரகசிய தகவல்களை அனுப்பியதற்காக ஒரு பாதுகாப்புத்துறை ஊழியர் கைது…

ஜம்மு காஷ்மீர் எல்லையில் நிலவும் பதட்டம் : ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம்..!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானுடன் நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீர்…

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்.., இந்திய ராணுவம் தக்க பதிலடி..!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில், இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு…

இந்தியாவை தொடர்ந்து சீண்டும் பாக்…! எல்லையில் அத்துமீறல்..! ஒருவர் பலி

ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். இப்போது கொரோனா காலம் என்ற…