பாஜக சிறுபான்மை அணி

எந்த நேரமும் என்னை படுகொலை செய்யலாம்.. உயிர் பிரியும் போது கூட இந்துத்துவாவை விட்டுத்தர மாட்டேன் ; வேலூர் இப்ராஹிம்!!

சேலம் ; இந்துத்துவா என்ற உயரிய சித்தாந்தத்தை விட்டு கொடுக்க மாட்டேன் என்று சேலம் பொதுக்கூட்டத்தில் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்….