பாஜக பெண் தலைவரை ஐட்டம் எனக் கூறிய காங்கிரசின் கமல்நாத்..! வலுக்கும் எதிர்ப்புகள் தேர்தலில் மண்ணைக் கவ்வ வைக்குமா..?
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், முன்னாள் அமைச்சரும் பாஜக பெண் தலைவர்களில் ஒருவருமான இமார்டி தேவியை அருவருக்கத்தக்க முறையில் கேலி செய்துள்ளார்….