பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன்

திமுக தமிழினத்துக்கு துரோகி கட்சி: பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் பேட்டி

தருமபுரி: திமுக தமிழினத்திற்கு துரோகி கட்சி என தருமபுரியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் கே.டி.,ராகவன் தெரிவித்துள்ளார்….