பாம்பு கடித்து உயிருக்கு போராடும் சிறுமி

பாம்பு கடித்த சிறுமியை டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் அவலம்.. தொடர்கதைக்கு எப்போது முடிவுரை?!

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பாலக்கோடு அருகே உள்ள, வட்டவன அள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது அலக்கட்டு கிராமம். இந்த கிராமம் பிற…