பார்க்கிங் கட்டணம் உயர்வு

மதுரை ரயில் நிலையத்தில் பகல் கொள்ளை: 21 மணி நேர பார்க்கிங் கட்டணம் ரூ.500…இணையத்தில் வைரலாகும் பில் டோக்கன்!!

மதுரை: மதுரை ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட கார் ஒன்றுக்கு 21 மணி நேர பார்க்கிங் கட்டணம் ரூ.500 வசூல்…