பிச்சையெடுக்க வைத்த பெண்

7 வயது சிறுமியை பிச்சை எடுக்க வைத்த பெண்: துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்…!!

திருப்பூர்: 7 வயது சிறுமியை பிச்சை எடுக்க வைத்த பெண்ணை துரத்தி பிடித்து காவல் சோதனை சாவடியில் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்….