பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு

இஸ்ரேலில் முதல் நபராக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு…!!

டெல் அவிவ்: இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்த அந்நாட்டின் பிரதமர் முதல் நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டார்….