பிரதீப் பண்டாரி

மும்பையில் நடுரோட்டில் வைத்து தாக்கப்பட்ட செய்தியாளர்..! வேடிக்கை பார்த்த மும்பை போலீஸ்..! வைரல் வீடியோ..!

மும்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் அமைந்துள்ள கேட்வே ஆஃப் இந்தியாவில் இன்று காலை இரண்டு செய்தி சேனல்களின் பத்திரிகையாளர்களிடையே சண்டை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….