பிரபல யூடியூபர் சாட்டை முருகன்

ஜாமீனில் வெளியே வந்தார் சாட்டை துரைமுருகன் : ‘இனிமேல தான் ஆட்டத்த பாக்கப்போறீங்க…’ என பேட்டி..!!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சாட்டை முருகன் ஜாமீனில் வெளியே வந்தார்….