பிரிக்ஸ் உச்சி மாநாடு

அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்: பிரதமர் மோடி

பிரிக்ஸ் கூட்டமைப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்….