பிளே ஆப் தகுதியை இழந்த மும்பை அணி

பிளே ஆப் தகுதியை இழந்த மும்பை அணி: 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை..!

ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது….