பீகார் சட்டசபைத் தேர்தல்

நிதீஷ் குமாரை வீழ்த்த சபதம் போட்ட பிரசாந்த் கிஷோர்..! 8 மாதங்களாக சைலண்ட் மோடில் இருக்க காரணம் என்ன..?

பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை ஆட்சியை விட்டு விரட்டுவதாக 8 மாதங்களுக்கு முன்பு ஆவேசம் காட்டிய தேர்தல் வல்லுநர் பிரசாந்த்…

பீகாரின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் வழிகாட்டியுள்ளனர் – பிரதமர் மோடி ட்வீட்..!!

புதுடெல்லி: ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் உலகிற்கு கற்றுத் தந்திருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாடு…

உடைந்து போன நிதீஷ் குமாரின் பிம்பம்..! அடுத்து என்ன செய்யப்போகிறது பாஜக..?

கடந்த 15 ஆண்டுகளாக பீகாரில் நிதீஷ்குமார் கொண்டிருந்த பெரிய கட்சி எனும் பிம்பத்தை தற்போது பாரதீய ஜனதா கட்சி தனதாக்கிக் கொண்டுள்ளது. ஆனால்…

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி”..! பீகார் தேர்தலில் “ஐரோப்பா ரிட்டர்ன்” வேட்பாளர் பரபரப்பு புகார்

பீகாரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக புளூரல்ஸ் கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார். அங்கு…

நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தொடங்கியது….!!

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார்…

“முதல்வர் தேஜஷ்விக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்”..! முடிவு வரும் முன்பே தம்பியை முதல்வராக்கிய தேஜ் பிரதாப்..!

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் தனது தம்பி மற்றும் எதிர்க்கட்சியின் முதல்வர்…

சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமலேயே 15 ஆண்டுகாலம் முதல்வர்..!நிதீஷ் குமாரின் அசர வைக்கும் பின்னணி..!

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜாஷ்வி யாதவ் சமீபத்தில் பீகார் முதல்வரான நிதீஷ்குமாரை, அவருக்கு விருப்பமான இடத்திலிருந்து சட்டமன்றத் தேர்தலில்…

பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரம்: பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம்…!!

பாட்னா: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பீகாரில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு வருகிற…

மூன்று கட்டமாக நடக்கும் தேர்தல்கள்..! பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!

வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்புகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பீகாரில்…

65 தொகுதிகளின் இடைத்தேர்தல்கள்..! பீகார் சட்டசபைத் தேர்தலுடன் நடத்த முடிவு..! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

நிலுவையில் உள்ள 65 இடைத்தேர்தல்களையும் பீகார் சட்டமன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த முடிவெடுத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. மத்திய…