பீகார் நீதிமன்றம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு தூக்கு..! 4 பேருக்கு ஆயுள்..! கள்ளச் சாராய வழக்கில் பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

2016’ல் பீகாரின் கோபால்கஞ்சில் நடந்த கஜுர்பானி கள்ளச் சாராய பலி தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது….