புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், அடுத்த 4 நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…