புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை

தருமபுரியில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 2021 புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவிட்-19, தருமபுரி மாவட்டத்தில் கொரோனா…