புத்த பூர்ணிமா

புத்த பூர்ணிமா நிகழ்ச்சி…நேபாளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி: இருநாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

காத்மாண்டு: புத்த பூர்ணிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேபாளம் சென்றடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார்….