பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்

பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்? பங்க் ஊழியர்களிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் : வட்டாட்சியர் நேரில் ஆய்வு!!

திண்டுக்கல் : கொடைக்கானலில் பெட்ரோல் ப‌ங்கில் பெட்ரோலில் த‌ண்ணீர் க‌ல‌ப்ப‌ட‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌தாக‌ கூறி பொதும‌க்க‌ள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது….