பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி

ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு? தெலுங்கானாவில் பயங்கரம்!!

தெலுங்கானா : நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சென்ற காவல் இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….