அன்று காங்கிரஸ்… இன்று கம்யூனிஸ்ட்… அடுத்தடுத்து அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்.. கேரளாவில் பரபரப்பு..!!
கேரளாவில் : திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில்…