பெண்களின் திருமண வயது

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது உயருகிறது..! மறுபரிசீலனைக்கு குழு : பிரதமர் மோடி தகவல்..!

டெல்லி : பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்….