பெப்பர் மட்டன் வறுவல்

வீடே கம கமன்னு மணக்க செய்யும் காரசாரமான பெப்பர் மட்டன் வறுவல்!!!

தற்போது பறவைக் காய்ச்சல் காரணமாக பலருக்கும் சிக்கன் சாப்பிட பயமாக இருக்கிறது. இதனால் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு மட்டன்…