பேரணியில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார்

அனுமதியின்றி சைக்கிள் பேரணியில் ஈடுபட முயன்ற காங்கிரஸார்: பேரணியில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார்

திருச்சி: அனுமதியின்றி பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கேஸ் சிலிண்டர் பாடைகட்டி சைக்கிள் பேரணியில் ஈடுபட காங்கிரஸாரை காவல்துறையினர்…