பொது

சாமானிய மக்கள் நல கட்சியின் சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் போட்டியிட முடிவு

திருச்சி: சாமானிய மக்கள் நல கட்சியின் சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சாமானிய மக்கள் நல…

தேசியக் கொடியை ஏற்றாமல் சென்ற பாமக ஊராட்சி மன்ற தலைவி:கிராம மக்கள் அதிர்ச்சி

தருமபுரி: தருமபுரி அடுத்த வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தின விழாவான இன்று கிராமசபை கூட்டம் ரத்து என…

ரயில் நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திடீர் ஆய்வு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பணிகள் குறித்து அங்கிருந்த ரயில்வே…

விவசாயிகள் டிராக்டர் பேரணி : காவல்துறையின் தடுப்புகளை டிராக்டரால் மோதி தூக்கி வீசி போராட்டம்

திருவாரூர்: திருவாரூரில் விவசாயிகள் டிராக்டர் பேரணி காவல்துறையின் தடுப்புகளை டிராக்டரால் மோதி தூக்கி வீசி போராட்டம் நடைபெற்றது. புதிய வேளாண்…

விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இருசக்கர வாகன பேரணி: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருச்சி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட…

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் டிராக்டருடன் சாலை மறியல் போராட்டம்

மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், மழையால் சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு கோரியும்,…

தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்ற ஆட்சியர்

திருச்சி: திருச்சி ஆயுதப்படை மைதனாத்தில் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி…

தேசியக்கொடி மற்றும் விவசாய கருவிகளுடன் விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் போராட்டம்

கோவை: கோவையில் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தேசியக்கொடி மற்றும் விவசாய கருவிகளுடன் விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் போராட்டம்…

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரசு கட்டிடங்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை குடியரசு தினம் கொண்டாபடுவதை யொட்டி சட்டப்பேரவை வளாகம் பாரதி பூங்கா தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு…

குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் காங்கிரசில் தான் அதிகம் உள்ளார்கள்: சாமிநாதன் குற்றச்சாட்டு

புதுச்சேரி: குற்றப் பின்னியில் உள்ளவர்கள் காங்கிரஸில் தான் அதிகம் உள்ளார்கள் என்று புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன் குற்றச்சாட்டியுள்ளார் புதுச்சேரி…

யாருக்கு அருள் தர வேண்டும் என்பது முருகனுக்கு தெரியும்: கே.என்.நேரு பேச்சு

திருச்சி: முருகன் எங்களுக்கும் பாஸ்போர்ட் கொடுத்துள்ளதாகவும், யாருக்கு அருள் தர வேண்டும் என்பது முருகனுக்கு தெரியும் என திமுக கழக…

வெங்காயத்தைக் கொட்டி சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெங்காயத்தைக் கொட்டி சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் ஏக்கருக்கு…

சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவல் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களின்…

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மாற்றுத்திறனாளி மனைவியுடன் உண்ணாவிரதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மாற்றுத்திறனாளி மனைவியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டார். தமிழ்நாடு அரசு பட்டு…

நாளை குடியரசு தினம்.!குமரி கடலோர பகுதிகளில் சஜாக் ஆபரேசன் தொடங்கியது ..!

கன்னியாகுமரி: குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளாக குமரி கடற்கரை பகுதிகளில் இன்று கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சஜாக்…

கூட்டணி குறித்து காங் மற்றும் திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்: முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு இடங்களில் கூட பாஜக வெற்றிபெறாது எனவும், கூட்டணி குறித்து காங் மற்றும் திமுக…

சசிகலா பூரண நலம் பெற வேண்டி அமமுகவினர் சிறப்பு வழிபாடு

தருமபுரி: அரூரில் கொரோனா பாதிக்கப்பட்ட சசிகலா பூரண நலம் பெற வேண்டிஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் பழனியப்பன்…

பார்வையிட வராத தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழு: வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட வராமால் காக்க வைத்தாக கூறி விவசாயிகளை வேளாண்துறை அதிகாரிகளிடம்…

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு வினோத தண்டனை: நகரில் உள்ள சித்தேரி கரையில் நடைப்பெற்ற நிகழ்ச்சி

அரியலூர் நகரில் உள்ள சித்தேரி கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட காவல்துறை மற்றும் சோலைவனம்…

14 மணி நேரமாக கால்வாயில் சிக்கி இருந்த கன்று குட்டியை உயிருடன் தீயணைப்பு துறையினர் மீட்பு

வேலூர்: காட்பாடி அருகே 14 மணி நேரமாக கால்வாயில் சிக்கி இருந்த கன்று குட்டியை உயிருடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர்….