மனசு தாங்கல… “எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னு தெரியல.. நன்றி சொல்ல வார்த்தை இல்லை”- உருக்கமாக வீடியோ வெளியிட்ட விக்ரம்..!
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்துள்ளார். விக்ரமின் கனவு பாத்திரமான ஆதித்த…