பொன்விழா சிறப்புமலர்

அதிமுகவின் 50வது ஆண்டு பொன் விழா: எம்ஜிஆர், ஜெ. சிலைகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை..!!

சென்னை: அதிமுகவின் பொன்விழா தினத்தையொட்டி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்….