B.E படிப்புக்கு வந்த சோதனை…கலந்தாய்வில்ஆர்வம் காட்டாத மாணவர்கள்…நிலைமை மாறுமா?..
பொறியியல் படிப்புகளுக்காக ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், கலந்தாய்வில் குறைந்த அளவிலான மாணவர்களே பங்கேற்றுள்ளதாக தொழில்நுட்பக் கல்லூரி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….